மெக்சிகோவில் 60 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்க்கு முழு இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி விவசாயிகள் சாலை மறியல் Aug 09, 2024 297 மெக்சிகோவில், 60 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு முழு இழப்பீடும் வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மெக்சிகோ...